new-delhi 13 பேருடன் மாயமான ஏ.என்.32 போர் விமானம் என்னவானது? நமது நிருபர் ஜூன் 6, 2019 அருணாச்சலப்பிரதேசத்தில் 13 பேருடன் மாயமான ஏ.என்.32 போர் விமானத்தைத் தேடும் பணி, மோசமான வானிலையால் தொய்வடைந்துள்ளது.